மின்னெதிர்த்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 3:
ஒரு [[மூலக்கூறு|மூலக்கூறில்]] உள்ள [[அணு]]வானது பிணைப்பிலுள்ள [[எலக்ட்ரான்]] ஜோடியை தன்பால் ஈர்த்துக் கொள்ளும் பண்பே '''எலக்ட்ரான் கவர் திறன்''' எனப்படும். பயனுடைய [[அணுக்கரு]] மின்சுமை மற்றும் [[அணு ஆரம்]] ஆகியவற்றை எலக்ட்ரான் கவர் திறன் அடிப்படையாகக் கொண்டதாகும். பயனுடைய [[அணுக்கரு]] மின்சுமை அதிகரிக்கும்போது எலக்ட்ரான் கவர் திறன் அதிகமாகும். மேலும் அணு ஆரம் குறைவாக இருந்தாலும் எலக்ட்ரான் கவர் திறன் அதிகமாகும்.
 
 
{{Chemistry-stub}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/மின்னெதிர்த்தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது