பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
[[தெளியவியல்]] மூலம் [[குருதி]] சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட நோய்நிலையானது வருவதற்கான சந்தர்ப்பங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். வெவ்வேறு காரணங்களால் இந்நிலை தோன்றலாம்.
 
*'''[[ஏபிஓ குருதி குழு முறைமை]]'''
**பொதுவாக இம்முறையால் நோய் ஏற்படுவது மிகவும் குறைவு. இருப்பினும் மிதமான அளவில் இருந்து தீவிரமான நிலை வரை வேறுபடலாம். நோய் ஏற்படுவதற்கான காரணிகள்:
*** எதிர்-A பிறபொருளெதிரி (anti-A antibody)
*** எதிர்-A பிறபொருளெதிரி (anti-B antibody)
*'''[[ஆர்எச் குருதி குழு முறைமை]]'''
**எதிர்-RhD பிறபொருளெதிரி (anti-RhD antibody) - இது '''Rh நோய்''' எனவும் அழைக்கப்படும். மிதமான அளவில் இருந்து தீவிரமான நிலை வரை வேறுபடக்கூடியதாக இருப்பினும், இதுவே மிகவும் தீவிரமான நிலையைத் தரக்கூடியதாகும்.
**எதிர்-RhE பிறபொருளெதிரி (anti-RhE antibody) - இது மிதமான நோய் நிலையையே உருவாக்கக் கூடியது.
வரிசை 20:
**இணைந்த பிறபொருளெதிரிகள்
***எதிர்-Rhc பிறபொருளெதிரியும் எதிர்-RhE பிறபொருளெதிரியும் (anti-Rhc and anti-RhE) - தீவிரமான நிலை தோன்றக்கூடும்.
*'''Kell பிறபொருளெதிரியாக்கி முறைமை'''
**எதிர்-Kell பிறபொருளெதிரிகள் (anti-Kell antibodies)
***எதிர்-K<sub> 1</sub> பிறபொருளெதிரி (anti-K<sub> 1</sub> antibody) - மிதமான அளவில் இருந்து தீவிரமான நிலை வரை வேறுபடக்கூடியது. இரண்டாவது அதிகளவில் ஏற்படும் நிலையாகும். அரைவாசிக்குமேல், பல் [[குருதி மாற்றீடு|குருதி மாற்றீட்டினால்]] (multiple transfusion) ஏற்படும்.
***எதிர்-K<sub> 2</sub> பிறபொருளெதிரி (anti-K<sub> 2</sub>), எதிர்-K<sub> 3</sub> பிறபொருளெதிரி (anti-K<sub> 3</sub>), எதிர்-K<sub> 4</sub> பிறபொருளெதிரி (anti-K<sub> 4</sub>) - அரிதானது.
*'''வேறு குருதிக்குழு பிறபொருளெதிரிகள்''' (Kidd, Lewis, Duffy, MN, P, வேறும் சில).
 
==வகைகள்==