சித்திரா பௌர்ணமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சிNo edit summary
வரிசை 4:
 
தாய் உயிருடன் இல்லாத ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்து [[நீர்]] நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை நினைத்து தர்ப்பணம் பண்ணுவர். பின் வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்ற்கு உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு உண்பர். பொதுவாக தாயார் இறந்த ஆண்டுத் திவசம் (முதலாம் ஆண்டு) முடியும் வரை இவ்விரதம் அநுட்டிக்கக் கூடாது என்பர். பெண்கள் தர்ப்பணம் பண்ணாது இவ்விரதத்தை அநுட்டிப்பர்.
 
----
 
{{இந்துப் பண்டிகைகள்}}
 
[[பகுப்பு:இந்துசமய விழாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சித்திரா_பௌர்ணமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது