எபிரேயத் தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''எபிரேயத் தமிழியல்''' (''Hebrew Tamil Studies'') என்பது [[யூதர்]] மற்றும் எபிரேய மொழி பேசும் மக்களுக்கும் தமிழ் மற்றும் [[தமிழர்]]களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.<br />
 
எபிரேய மொழியில் எழுதப்பட்ட யூதர்களின் புனித நூலாகிய எபிரேய விவிலியம் அல்லது ''தனாக் (Tanakh)'' தமிழ் சொற்களை பாவித்திருப்பதாக கருதுகின்றனர். விவிலியத்தில் (1 இராஜாக்கள் 10:22) மயில் என்பதை தமிழில் உள்ள சொல்லான ''தோகை'' எனும் உச்சரிப்புசார் ''துகி'' என பாவிக்கப்பட்டுள்ளது. மயிலை யூதர்களின் அரசனாகிய சாலமோன் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார் என்னும் இடத்தில் இது குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசன் சாலமோன் தமிழ்நாட்டிலிருந்து அதனைப் பெற்றார் என்பது ஆய்வாளர்கள் கருத்தாகவுள்ளது. இந்தியாவிற்கும், (குறிப்பாக தமிழ்நாட்டிற்கும்) யூத நாட்டிற்கும் இடையில் அக்காலத்தில் வர்த்தக, கலாச்சாரத் தொடர்புகள் காணப்பட்டன என்பதை யூத வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
எபிரேய மொழியில் எழுதப்பட்ட யூதர்களின் புனித நூலாகிய எபிரேய விவிலியம் அல்லது ''தனாக் (Tanakh)'' தமிழ் சொற்களை பாவித்திருப்பதாக கருதுகின்றனர். விவிலியத்தில் (1 இராஜாக்கள் 10:22) மயில் என்பதை தமிழில் உள்ள சொல்லான ''தோகை'' எனும் உச்சரிப்புசார் ''துகி'' என பாவிக்கப்பட்டுள்ளது. மயிலை யூதர்களின் அரசனாகிய சாலமோன் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார் என்னும் இடத்தில் இது குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசன் சாலமோன் தமிழ்நாட்டிலிருந்து அதனைப் பெற்றார் என்பது ஆய்வாளர்கள் கருத்தாகவுள்ளது. இந்தியாவிற்கும், (குறிப்பாக தமிழ்நாட்டிற்கும்) யூத நாட்டிற்கும் இடையில் அக்காலத்தில் வர்த்தக, கலாச்சாரத் தொடர்புகள் காணப்பட்டன என்பதை யூத வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.<br />
தமிழில் உள்ள ''அம்மா'', ''அப்பா'' என்னும் உச்சரிப்புக்கள் எபிரேயத்தில் முறையே ''இம்மா (imma)'', ''அபா (abba)'' என பாவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
 
தமிழில் உள்ள ''அம்மா'', ''அப்பா'' என்னும் உச்சரிப்புக்கள் எபிரேயத்தில் முறையே ''இம்மா (imma)'', ''அபா (abba)'' என பாவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.<br />
 
 
== மேலும் வாசிக்க ==
வரி 9 ⟶ 12:
== வெளி இணைப்புகள் ==
 
* [http://tamilelibrary.org/teli/tamil7.html A brief History and Features of the Tamil Language]
 
[[பகுப்பு: எபிரேய மொழி]]
"https://ta.wikipedia.org/wiki/எபிரேயத்_தமிழியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது