பட்டுப்புழு வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 52:
அதிகப்படியான களைகளால் தோட்டத்தில் உள்ள உரம் வீணாவதோடு [[முசுக்கொட்டை|மல்பரி]] இலைகளில் பூச்சிதாக்குதல் நேரிடும்.இலை அறுவடை முடிந்து
அடிவெட்டுக்கு பின் மண்வெட்டியால் மண்ணை கொத்திவிட வேண்டும்.கூலி ஆட்கள் பற்றாக்குறை ஏற்படின் கிளைபோசேட் இரசாயன களைக்கொல்லியை கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். சுற்றுசூழல் மாசு படாத வகையில் நவீன [[களை வெட்டும் இயந்திரம்|களை வெட்டும் இயந்திர]] உபயோகம் மிகுந்த பலன் தரும். [[படிமம்:Weed control,.jpg|thumb|200px|right|களை வெட்டும் இயந்திரம்]].
 
 
==நோய்த்தாக்குதல்==
 
[[File:Worms attack.jpg|thumb|100px|புழுத்தாக்குதல்]]
முசுக்கொட்டை இலைகளில் பூச்சி இனப்பெருக்க காலமான நவம்பர் முதல் பிப்ரவரி வரையுள்ள மாதங்களில் அதிக அளவு
புழுத்தாக்குதலினால் இலைச்சேதம் ஏற்ப்படும். சேதத்தை கட்டுப்படுத்த டைக்குளோர்வோஸ் (Dichclorvos) இரசாயன பூச்சி கொல்லி
மருந்தினை 1லி தண்னீரில் 2மிலி மருந்து என்ற விகிதத்தில் தெளிக்கவேண்டும்.
[[File:Dichlorvos pesticide.jpg|thumb|100px|இரசாயன பூச்சி கொல்லி]]
 
 
==பட்டுப்புழு வளர்ப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பட்டுப்புழு_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது