பச்சை குத்துதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
==வரலாறு==
பச்சைகுத்துதல் ஐரோ-ஆசியா நாடுகளில் கற்காலத்திலிருந்து நடைமுறையிலுள்ளதாகும். கி.மு 4000முதல்5000ஆம் ஆண்டுகளுக்கு முன் ஒட்சிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த [[ஓட்சி பனிமனிதன்|ஓட்சி பனிமனிதனின்]] கை, கால்களில் காணப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவை முழங்காலின் கீழ், மணிக்கட்டு, முண்ணான் முடிவு முதலான பகுதிகளில் இடப்பட்ட புள்ளிகளும் கோடுகளுமாக இருந்தன. இவை நோய்களிலிருந்து பதுகாப்பதற்கான [[அக்குபஞ்சர்]] மருத்துவ வகையாக கருதப்படக் கூடியது.
 
==பச்சைகுத்துதலின் வகைகள்==
அமெரிக்க தோலியல் அகடமி பச்சைகுத்துதலை ஐந்து வகைகளாக பிரிக்கிறது <ref>[http://www.aad.org/public/Publications/pamphlets/cosmetic_tattoos.html Tattoos, Body Piercings, and Other Skin Adornments]</ref>
 
* இயற்கையிலான (அ) தழும்புகளாலானது-இது விபத்துக்களாலான காயங்களால் ஏற்படுவது.
* தொழில்முறை சார்பிலானது- அனேக பச்சைகுத்தல்கள் குலங்கள்,கூட்டங்கள், சமூகநிலை,சமயம் அல்லது நம்பிக்கை பற்றி,வீரதீரத்தைக் காட்டுவதற்காக, காதலை வெளிப்படுத்தி, தண்டனைகளை குறிக்க, பாதுகாப்புகாக இடப்படுகின்றன. அத்தகைய பச்சைகுத்தல்கள் தொழில் ரீதியிலான பச்சைகுத்தல்கள் எனப்படும்.,
* அலங்கார அல்லது அழகியல் ரீதியிலான பச்சைகுத்தல்கள்
 
* மருத்துவ நோக்கிலான பச்சைகுத்தல்கள்
* அடையாளப்படுத்துவதற்கான பச்சைகுத்தல்கள்
 
[[பகுப்பு:நாகரிகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பச்சை_குத்துதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது