நொச்சிமுனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{dablink|இதே பெயரில் உள்ள வேற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:01, 26 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

நொச்சிமுனை (Nochchimunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பின் நகரிலிருந்து கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் சுமார் 3 கிமீ தூரத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.

நொச்சிமுனை
நொச்சிமுனை
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுமண்முனை வடக்கு
படிமம்:Sea Fishing, Batticaloa
நொச்சிமுனை கிராமத்தில் கடல் மீன்பிடி

நொச்சிமுனையின் கிழக்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே மட்டக்களப்பு வாவியும் கொண்டு இக்கிராமம் காணப்படுகின்றது. சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி (தற்போதைய சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம்), தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை என்பன இங்கு காணப்படும் முக்கிய நிலையங்கள் ஆகும்.

நொச்சிமுனை கடல் மீன்பிடிக்கு முக்கியத்துவம் பெற்ற இடமாகும்.

Invalid arguments have been passed to the {{#coordinates:}} function

"https://ta.wikipedia.org/w/index.php?title=நொச்சிமுனை&oldid=937656" இலிருந்து மீள்விக்கப்பட்டது