ரா. கிருஷ்ணசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 4:
| caption =
| birth_date ={{birth date|1902|1|5}}
| birth_place =[[பி.ராமசந்திரபுரம்|புது.ராமச்சந்திரபுரம்]], [[திருவில்லிபுத்தூர்|ஸ்ரீவில்லிபுத்தூர்]] வட்டம், [[தமிழ்நாடு]]
| residence =
| death_date ={{death date and age|1973|10|30|1901|1|5}}
வரிசை 28:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[திருவில்லிபுத்தூர்|ஸ்ரீவில்லிபுத்தூர்]] வட்டம் [http://p-ramachandra-puram-yyyyyyyyyyyyy.wikimapia.org/ புது.ராமச்சந்திரபுரம்] கிராமத்தில் [[1902]] ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரையில் பள்ளிக் கல்வி பயின்று, பின் பல அறிஞர்களை அணுகி அவர்கள் வழியாகக் கல்வி கற்றுப் புலவரானார். இவர் இசை ஞானமும், பக்தியும் மிகுந்தவர். [[1922]]-ல் காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்தார். [[1930]] இல் [[உப்பு சத்தியாக்கிரகம் | சட்டமறுப்பு இயக்கம்]], [[1940]] இல் தனிநபர் சத்தியாக்கிரகம், [[1942]] இல் ஆகஸ்ற் இயக்கம் ஆகியவற்றின்போது சிறை சென்றார்.
 
==அரசியல் பங்களிப்பு==
வரிசை 47:
 
==நினைவிடம்==
[[படிமம்:Raakee statue.jpg|thumb|150px|ரா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்களின் மார்பளவு சிலை. <br> இடம்: ரா.கி.பவனம்,
 
மேலரத வீதி,[[திருவில்லிபுத்தூர்]]]]
[http://wikimapia.org/#lat=9.4435902&lon=77.6378167&z=17&l=0&m=b&show=/20764266/ta/R-Krishnasamy-Naidu-memorial-%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D ரா. கிருஷ்ணசாமி நாயுடு நினைவிடம்] [[விக்கிமேப்பியா]]
 
"https://ta.wikipedia.org/wiki/ரா._கிருஷ்ணசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது