பவானி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Bhavani-Kaveri-Sangamam.JPG250px|thumb|right| பவானி ஆற்றின் சங்கமம்]].
'''பவானி ஆறு''', [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] முக்கிய துணை [[ஆறு]]களில் ஒன்றாகும். இது [[தமிழகம்|தமிழகத்தின்]] [[நீலகிரி]] மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தோன்றி [[மேற்கு]] நோக்கி [[கேரளம்|கேரள மாநிலத்தின்]] [[பாலக்காடு]] மாவட்டத்திலுள்ள [[அட்டப்பட்டி பள்ளத்தாக்கு|அட்டப்பட்டி பள்ளத்தாக்கில்]] பாய்ந்து அங்குள்ள முக்கலி என்னுமிடத்தில் 120 பாகை திரும்பி கிழக்கு நோக்கி [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி மாவட்டத்தில்]] பாய்ந்து மீண்டும் தமிழகத்துக்குள் வருகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/பவானி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது