யுட்டீக்கியன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 22:
==கல்லறை கண்டுபிடிப்பு==
 
1854இல் ஜோவான்னி ஜாக்கமோபத்தீஸ்தா ரோஸ்ஸி என்னும் இத்தாலிய அகழ்வாளர் உரோமை நகரில் ஆப்பியா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள [[முதலாம் கலிஸ்டஸ் (திருத்தந்தை)|கலிஸ்டஸ்]] கல்லறைத் தோட்டத்தைக் கண்டுபிடித்தார்.([[:en:catacomb of Callixtus|catacomb of Callixtus]]) அங்கு பல திருத்தந்தையர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 
திருத்தந்தை யுட்டீக்கியனின் கல்லறையின் கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. கிரேக்க மொழியில் உள்ள அக்கல்வெட்டிலிருந்து யுட்டீக்கியனின் கல்லறை இருந்த இடம் அடையாளம் காணப்பட்டது. இவரே அக்கல்லறையில் இறுதியாகப் புதைக்கப்பட்ட திருத்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.<ref>காண்க: [[:en:Franz Xaver Kraus|Kraus]], ''Roma sotterranea'', p. 154 et seq.,</ref>
"https://ta.wikipedia.org/wiki/யுட்டீக்கியன்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது