விக்கிப்பீடியா:இணக்க முடிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{கொள்கைகள் பட்டியல்}}
'''இணக்க முடிவு''' ஒரு குழு முடிவெடுக்கும் முறை. ஒரு குழுவின் அனைத்து அல்லது அனேகரின் இணக்கத்தோடு எடுக்கப்படும் முடிவே இணக்க முடிவு ஆகும். இம் முறையை தேர்தல் முடிவு, ஏகபோக முடிவு ஆகியவற்றுடன் ஒப்பிட்டு வேறுபாட்டை வரையறுக்கலாம்.
 
இதுவரை தமிழ் விக்கிபீடியா ஒரு சிறிய (<30) பயனர் குழுவினாலேயே முன்னெடுக்கப்பட்டதாலும், தெளிவான குறிக்கோளும் புருந்துணர்வும் எம்மிடம் இருப்பதாலும் அனேக விடயங்களுக்கு இணக்க முடிவு எட்ட முடிகின்றது. இப்போது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி இணக்க முடிவின் தேவையையும் வழிமுறையையும் தெளிவாக்கி செழுமைப்படுத்த உந்தியிருக்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:இணக்க_முடிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது