புடவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
 
===பொதுவான முறை===
பொதுவாக சேலை 5 1/2 [[மீட்டர்]] நீளமுடையதாக இருக்கும். சேலை கட்டும்போது முந்தானைக்கு நேரெதிர் முனையில் ஒரு முடிச்சு போட்டு [[இடை|இடுப்பில்]] வலதுபுறம் சொருகிக் கொள்ள வேண்டும். பின்னர் இடதுபுறத்திலிருந்து வலது புறமாக ஒரு சுற்று சுற்றி, நான்கு [[விரல்|விரலையும்]] சற்று விரித்து வைத்துக்கொண்டு 4 அல்லது 5 மடிப்புகள் மடித்து இடுப்பில் சொருகிக் கொள்ள வேண்டும். இந்த மடிப்புகள் `முன்கொசுவம்’ என்று அழைக்கபடும். பின்பு மறுபடியும் இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக ஒரு சுற்று சுற்றி பெரிய மடிப்பாக 3 அல்லது 4 மடிப்புகள் மடித்து இடது தோளில் போட்டுக் கொள்ள வேண்டும். இது `முந்தி’ அல்லது `முந்தானை’ என்று அழைக்கபடும்.<ref>[http://senthilvayal.wordpress.com/2010/01/12/சேலை-கட்டும்-பெண்ணுக்கொர/ சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு]</ref>இதுவே நிவி பாணி ([[:en:Sari#Nivi_style|Nivi]]''nivi'') என்று அழைக்கபடுகிறதுஅழைக்கப்படுகிறது.
 
===பாரம்பரிய முறைகள்===
"https://ta.wikipedia.org/wiki/புடவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது