கஸ்தூரிபாய் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 7:
 
==அரசியல்==
கணவரின் சத்தியம், அகிம்சை,[[இந்திய விடுதலை இயக்கம்]] ஆகிய கொள்கைகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் முழு ஒத்துழைப்பையும் அளித்தார்.1897ல் கணவருடன் [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்காவின்]] [[டர்பன்]] நகருக்கு பயணமானார்.<>
1904 முதல் 1914 வரை தென்னாபிரிக்காவில் உள்ள இந்தி வம்சாவழியினருக்காக பல போராட்டங்களில் தீவிர
பங்குகொண்டதால் 1913ல் மூன்றுமாதங்கள் தண்டணைக்குரிய தொழிலாளர்களுடன் சிறையிலடைக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/கஸ்தூரிபாய்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது