சில்லாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''சில்லாலை''' [[இலங்கை]]யின் வடபுலத்தில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்துக்கு]] வடமேற்கே [[இந்து சமுத்திரம்|இந்துமா சமுத்திரத்தின்]] கரையில் சங்கமித்திரை வந்து இறங்கிய சம்பில் கடலுடன் ஆரம்பமாகும் ஒரு கிராமமாக்கும்கிராமமாகும். இதன் எல்லைகளாக [[மாதகல்]], [[பண்டத்தரிப்பு]], [[வடலியடைப்பு]], [[சுழிபுரம்]] என்ற கிராமங்கள் அமைந்துள்ளன.
 
சில்லையூர் மக்கள் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதம் ([[கத்தோலிக்கம்]]), [[இந்து சமயம்|இந்து]] மதம் என்பவற்றை தமது ஆன்மீக மதங்களாகவும், வேளாண்மை, மீன்பிடி, கைத்தொழில், வர்த்தகம் போன்றவற்றை தமது தொழிலாகவும் கொண்டு வாழ்கிறார்கள். [[பனை]], [[தென்னை]], சோலைகள், நெல்வயல்கள், கொழுந்து, [[வாழை]], [[கமுகு]], [[மா]], [[பலா]], கனிதருமரங்கள், [[வெங்காயம்]], [[மிளகாய்]], மரக்கறி நிறைந்த இடமாக இக்கிராமம் அமைந்துள்ளது.
வரிசை 5:
 
==இறைபணி==
[[1687]] ஆண்டு பிச்சைக்கார வேடத்தில் இலன்ங்கைஇலங்கை வந்த [[முத்திப்பேறு]] பெற்ற [[யோசப் வாஸ்]] அடிகளாருக்கு சில்லையூர் மக்கள் புகலிடம் வழங்கி அவரின் வழிநடத்தலுடன் ஆன்மீகப்பணியை தொடர்ந்தார்கள். சில்லையூரின் முதல் பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய யோசப் வாஸ் அடிகளார் ஆவார். இக்கிராமம் 34க்கு மேற்பட்ட குருமார்களையும் 40க்கு மேற்பட்ட கன்னியாஸ்திரிமார்களையும் 10க்கு மேற்பட்ட இல்லறத்தொண்டர்களையும் இறைபணிக்கு அளித்துள்ளது.
 
==கதிரைச்செல்வி ஆலயம்==
"https://ta.wikipedia.org/wiki/சில்லாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது