புல்லாங்குழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
 
== வாசிக்கும் முறை ==
[[File:Playing flute.JPG|thumb|புல்லாங்குழல் இசைத்தல்]]
குழலின் 7 துளைகள் மீது 7 விரல்களை வைத்து வாசிக்க வேண்டும். 8 வது கடைசித்துளை பாவிப்பது இல்லை. இடது கை விரல்களில் கட்டை விரலையும், சிறு விரலையும்நீக்கி எஞ்சியுள்ள 3 விரல்களையும், வலது கை விரல்களில் கட்டை விரலைத்தவிர மற்ற 4 விரல்களையும் 7 துளைகளின் மீது வைத்து, முத்திரத் துளைக்குள் வாயின் வழியாகக் காற்றைச் செலுத்தி, துளைகளை மூடித் திறக்கும்போது [[இசை]] பிறக்கின்றது.
 
புல்லாங்குழலின் நீளம், உள்கூட்டின் அளவு கூடும் போது [[சுருதி]] குறையும். புல்லாங்குழலில் 7 [[சுரங்கள்|சுரங்களு]]க்கு 7 துளைகள் இருந்தாலும் வாசிப்பவரின் மூச்சின் அளவைக் கொண்டே நுட்ப சுரங்களை சரியாக ஒலிக்க முடியும்.
[[File:Playing flute.JPG|thumb|புல்லாங்குழல் இசைத்தல்]]
 
== பல்வேறு குழல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புல்லாங்குழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது