படச்சுருள் வேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''படச்சுருள் வேகம்''', படச்சுருளின் ஒளி உணர்திறனை அளவிடப்பயன்படுகிறது. இது பல்வேறு எண் அளவீடுகளில் அளவிடப்படுகிறது. மிகவும் சமீபத்தியது ISO அமைப்பு ஆகும்.

நெருங்கிய தொடர்புடைய ISO அமைப்பு டிஜிட்டல் இமேஜிங் அமைப்புகளின் உணர்திறனை அளவிட பயன்படுத்தப்படுகிறது.

ஒப்பீட்டளவில் உணர்திறன் குறைந்த படச்சுருள் அதற்கேற்ப குறைந்த வேகச்சுட்டு கொண்டு, ஒர் உணர்திறன் கூடிய படத்தின் அதே ஒளிஅடர்த்தி உருவாக்க [[வெளிப்பாடு (ஒளிப்படவியல்)|அதிவெளிப்பாடு]] தேவைப்படுகிறது. ஆகவே பொதுவாக மெதுவான படச்சுருள் எனப்படுகிறது. உணர்திறன் கூடிய படச்சுருள் வேகமான படச்சுருள் எனப்படுகிறது.
டிஜிட்டல் மற்றும் படச்சுருள் ஒளிப்படவியலில், [[வெளிப்பாடு (ஒளிப்படவியல்)|குறைவெளிப்பாடு]] காரணமாக உயர் உணர்திறனை பயன்படுத்தல் [[ஒளிப்பட இரைச்சல்]] ஏற்பட காரணமாகிறது, இது ஒளிப்பட தரத்தை குறைகிறது.
 
[[பகுப்பு:ஒளிப்படவியல்]]
 
[[ar:سرعة الفيلم الفوتوغرافي]]
[[bg:Светлочувствителност]]
[[ca:Escala de sensibilitat fotogràfica]]
[[cs:Citlivost]]
[[da:ISO (filmfølsomhed)]]
[[de:Filmempfindlichkeit]]
[[es:Escala de sensibilidad fotográfica]]
[[fa:سرعت فیلم]]
[[fr:Sensibilité ISO]]
[[gl:Sensibilidade da película fotográfica]]
[[ko:감광 속도]]
[[id:Kecepatan film]]
[[it:Velocità della pellicola]]
[[nl:Filmgevoeligheid]]
[[ja:ISO感度]]
[[no:Filmhastighet]]
[[pl:Czułość filmu]]
[[pt:Sensibilidade ISO]]
[[ru:Светочувствительность фотоматериала]]
[[fi:Valoherkkyys]]
[[sv:ISO-grader]]
[[tr:Film hassasiyeti]]
[[zh:感光度]]
"https://ta.wikipedia.org/wiki/படச்சுருள்_வேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது