விழிப்புநிலை தடுமாறுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 3:
இந்நிலையில் [[தூக்கம்]], நினைவு இழப்பு (Unconsciousness), [[உடல்]] கட்டுநிலை (Immobility) மற்றும் [[வலி]] உணர்வு/வலி இழப்பு (analgia) ஆகிய விளைவுள் ஏற்படும். இந்நிலையை ஏற்படுத்தும் [[மருந்து|மருந்துகள்]] கலந்ததுதான் [[மயக்க மருந்து]] (anaesthesia) எனப்படுகின்றது. [[அறுவைச் சிகிச்சை]]யின்போது வலி தெரியாமல் இருப்பதும், நடந்தது எதுவும் பிற்பாடு நினைவுக்கு வராமல் போவதும்கூட அந்த மருந்துகளின் செயலால்தான். ஒவ்வொரு மருந்தும் குறிப்பிட்ட [[நரம்பு|நரம்புத்]] தொகுப்பு (குடும்பங்கள்) களை இடைமறிக்கின்றன. தெளிவாகவும், துல்லியமாகவும் அவற்றின் செய்முறை தெரிந்துவிட்டால் அவை ஏன், எப்படி பக்கவிளைவுகளுக்குக் காரணமாகின்றன என்பது புரியும். பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில் மருந்துகளை வடிவமைக்க முடியலாம்.
மயக்க மருந்து கொடுக்கும்போது [[மருத்துவர்|மருத்துவரோ]], மருத்துவ உதவியாளரோ அருகில் இருப்பது
[[பகுப்பு:மருத்துவம்]]
|