மொன்றியல் வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பாங்க் ஆப் மொன்றியல்(Bank of M..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:19, 7 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

பாங்க் ஆப் மொன்றியல்(Bank of Montreal or BMO)கனடாவின் மிகப்பழமையான வங்கியாகும். இதன் கனேடியன் வங்கி எண் (Institution Number)001. இது வைப்புநிதி அடிபடையில் கனடாவின் நான்காவது பெரிய வங்கியாகும். இது யூலை மாதம் 23ம் திகதி 1817ம் ஆண்டு ஜான் ரிட்சர்சன் என்பவரால் மொன்றியல் நகரில் தொடங்கப்பட்டது.இவ்வங்கி கனடாவில் 900 கிளைகளுடன் ஏழு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுகின்றது. BMO ஹாரிஸ் வங்கி (BMO Harris Bank)என்பது அமெரிக்காவில் செயல்படும் இவ்வங்கியின் பெயராகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொன்றியல்_வங்கி&oldid=973830" இலிருந்து மீள்விக்கப்பட்டது