கிளாரினெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Clarinets_german.jpg|right|thumb|கிளாரினெட்]]
'''கிளாரினெட்''' (clarinet) துளைக்கருவி (''aero phones'') வகையைச் சேர்ந்த ஓர் [[இசைக்கருவி]]யாகும். இது ஒரு [[மேற்கத்திய இசை]]க்கருவியெனினும் [[கருநாடக இசை]]க்கும் தற்போது பயன்படுத்தப்படுகின்றது.
உலகின் முதல் நாகரீகமான "எகிப்திய நாகரீக" காலகட்டத்தில் இலையை சுருட்டி குழல் போலாக்கி ஊதினார்கள். பின்னர் அது 12ம் நூற்றாண்டில் பிரான்சில், [[Chalumeau]] எனும் வாத்தியக் கருவி வடிவெடுத்தது. 17ம் நூற்றாண்டில்
== அமைப்பு ==
[[நாதசுவரம்]] ஏறக்குறைய இவ் வாத்தியக் கருவியின் வடிவத்தை ஒத்தது. இங்கே, Reed என்று சொல்லப்படும் பகுதி கருவியின் முனையில் வாய் வைத்து ஊதுவதற்கு ஏற்ர வகையில் பொருத்தப்பட்டிருக்கும். குழல் வெள்ளியினாலோ மரத்தினாலோ செய்யப்பட்டிருக்கும். இதன் மேல் பல துளைகள் போடப்பட்டிருக்கும். அவற்றைத் தேவைக்கேற்ப மூடித் திறப்பதற்கு சாவிகள் துளைகளின் அருகிலேயே இணைக்கப்பட்டிருக்கும்.
|