பா. ராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்* *திருத்தம்*
வரிசை 1:
{{Infobox officeholder
[[File:|image = P. Ramachandran.jpg|thumb]]
'''பா. ராமச்சந்திரன்''' இவர் ஒரு தமிழக அரசியல்வாதி, இவர் முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், மற்றும் [[கேரளம்|கேரள]] மாநில [[ஆளுநர்|ஆளுநராகவும்]] இருந்தார்.
|name = பா. ராமச்சந்திரன்
|imagesize = 256px
|office = தமிழ்நாடுசட்டமன்ற உறுப்பினர்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்,ஆளுநர்
|birth_date = {{birth date|1921|7|11|df=y}}
|birth_place =
|death_date = {{death date and age|2001|5|23|1921|7|11|df=y}}
|death_place = [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
|party = [[இந்திய தேசிய காங்கிரசு]]
|spouse =
|children =
|}}
'''பா. ராமச்சந்திரன்''' ([[சூலை 11]], [[1921]] - [[மே 23]] [[2001]]) <ref>http://hindu.com/2001/05/24/stories/0224000l.htm</ref>இவர் ஒரு தமிழக அரசியல்வாதி, இவர் முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், மற்றும் [[கேரளம்|கேரள]] மாநில [[ஆளுநர்|ஆளுநராகவும்]] இருந்தார்.
 
இவர் [[சட்டமன்றம்|சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திற்க்கு]] [[1962]] ஆம் ஆண்டு [[தேர்தல்|தேர்தலில்]] [[பெரணமல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] [[இந்திய தேசிய காங்கிரசு]] சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_Madras_1962.pdf 1962 Madras State Election Results, Election Commission of India]</ref> மேலும் இவர் [[மக்களவை (இந்தியா)|இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு]] [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து]] [[1971]] [[1977]] [[ஜனதா கட்சி]] சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1977/Vol_I_LS_77.pdf Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha]</ref>
"https://ta.wikipedia.org/wiki/பா._ராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது