விக்கிப்பீடியா:பொதுவான குறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிறமொழிச் சொற்களுக்கான தமிழ் எழுத்துக்கூட்டல்களில் பொதுத் தரம் பேணப்படுதல்
வரிசை 61:
கீழே உள்ள உரையாடலானது பாலி வைனைல் குளோரைடு என்னும் பக்கத்தில் இருந்து எடுத்து இங்கே இடுகிறேன். பொதுத்தரம் பேணா இக்குறைபாடு மீண்டும் மீண்டும் தலை தூக்குகின்றது. வருங்காலத்தை நினைவில் கொண்டு பொதுநலம் பேணுவது நல்லது என்னும் நோக்கில் உங்கள் கவனத்திர்கு இங்கே இடுகின்றேன். --[[பயனர்:செல்வா|செல்வா]] 14:18, 29 ஜனவரி 2007 (UTC)
__________
 
'''கட்டுரையை முதலில் எழுதுபவரின் எழுத்துக்கூட்டலுக்கும் மதிப்புத் தருவது''' என்ற கருத்தை ஸ்ரீநிவாசன் முன்வ்வைத்ததாக ஞாபகம். அது தொடர்பான உரையாடல் எங்குள்ளது என்பதை யாராவது தேடித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:கோபி|கோபி]] 11:44, 29 ஜனவரி 2007 (UTC)
 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பொதுவான_குறைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது