சீருறாத் திண்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பு, விக்கி இணைப்பு
No edit summary
வரிசை 5:
 
கடற்கரையில், ஆற்றங்கரையில் உள்ள மணலானது சிலிக்கான் டை ஆக்சைடு என்னும் ஒரு சீருறாத் திண்மம்.
கண்ணாடி என்பது நாம் அறிந்த ஒன்றானாலும், அறிவியலில், சீருறாத் திண்ம நிலையில் உள்ள ஆக்சைடுப் பொருட்களுக்குக் கண்ணாடி என்று பெயர். கண்ணாடிநிலை என்றால் சீருறாத் திண்ம நிலையில் உறைந்தநிலை என்று பொருள். கதிரவன் [[ஒளி]]யினால் மின்னாற்றல் பெரும் ஒருவகை [[மின்கலம்|மின்கலங்கள்]] சீருறாத்திண்ம நிலையில் உள்ள சிலிக்கான் என்னும் தனிமத்தால் ஆனவை. படிக நிலையில் உள்ள சிலிக்கானைக் கொண்டும் இன்னும் ஆற்றல் தரவல்ல மின்கலங்கள் செய்யலாம் ஆயின் அவை விலை கூடியவை. கைகணி[[கைக்கணி]] (calculator), கைக்கடிகாரம், மடிக்கணினித்[[மடிக்கணினி]]த் திரை, மேசைக் கணினித்திரை முத்லியனவும்முதலியனவும் சீருறாநிலைச் சிலிக்கான் பொருளால் ஆனவையாகும்.
 
[[பகுப்பு:பொருள் அறிவியல்]]
[[பகுப்பு:பொருள்களின் நிலைநிலைகள்]]
[[en:amorphous solid]]
[[cs:Amorfní látka]]
"https://ta.wikipedia.org/wiki/சீருறாத்_திண்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது