தட்டாரப்பூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வாழ்முறை: விரிவு
வரிசை 42:
 
== வாழ்முறை ==
பெண் தட்டாம்பூச்சி தன்னுடைய சில நூறு முதல் சில ஆயிரம் முட்டைகளை நீரிலோ, நீரருகே உள்ள மண்ணிலோ, நீர்ச்செடிகளிலோ இடுகின்றன. இவை வெப்ப நாடுகளில் சில நாட்கள் முதல் ஒரு மாத அளவிலே பொரிக்கும். குளிர் நாடுகளில் இரண்டு மாதம் முதல் 7 மாதங்கள் கூட ஆகலாம். அந்த முட்டைகளில் இருந்து பிறக்கும் இளவுயிரி தட்டான் நீருக்குள்ளேயே தன் வாழ்க்கையை ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை வாழும். அப்பொழுது அதற்கு இறக்கைகள் இருக்கா. இவற்றுக்கு நல்ல கண்பார்வை உண்டு, நிறைய நீர்வாழ் உயிரினங்களை உண்ணும். தன் நீர்வாழ் நாள்களில் இவை 10-15முறை புறத்தோல்களைக் களையும். கடைசி தோலுரிப்பின் பின் நீரில் இருந்து வெளிப்பட்டு பறக்கத் தொடங்குகின்றது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/தட்டாரப்பூச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது