அன்னி பெசண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 44:
 
[[படிமம்:Olcott Besant Leadbeater.jpg|thumb|left|[[ஹென்றி ஸ்டீல் ஒல்கொட்|ஒல்கொட்]] ''(இடது)'', [[சார்ல்ஸ் வெப்ஸ்டர் லெட்பீட்டர்|லெட்பீட்டர்]] ஆகியோருடன் அன்னி பெசண்ட்]]
 
== பிரும்மஞான சங்கம் ==
''The Secret Doctrine'' என்ற நூலை எழுதிய [[பிளேவட்ஸ்கி அம்மையார்|பிளேவட்ஸ்கி அம்மையாரை]] [[பாரிஸ்|பாரிசில்]] [[1889]] ஆம் ஆண்டில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. இது அன்னி பெசண்டின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்திக வாதத்தைக் கைவிட்டு ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் [[பிரும்மஞான சங்கம்|பிரும்மஞான சங்காத்தில்]] உறுப்பினரானார். இதனை அடுத்து [[மார்க்சியம்|மார்க்சிய]]வாதிகளுடன் தனக்கிருந்த உறவுகளைத் துண்டித்துக் கொண்டார். [[1891]] இல் பிளேவட்ஸ்கி இறந்ததை அடுத்து [[பிரும்மஞானம்|பிரும்மஞான]]த்தில் ஒரு முக்கிய புள்ளியானார். அன்னி பெசண்ட். அச்சபையின் சார்பில் [[1893]] ஆம் ஆண்டில் [[சிகாகோ]]வில் இடம்பெற்ற [[உலக கொலம்பிய கண்காட்சி]]யில் கலந்து கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/அன்னி_பெசண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது