"இருசொற் பெயரீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

204 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
(*திருத்தம்*)
[[உயிரியல்|உயிரியலில்]] '''இருசொற் பெயரீடு''' எவ்வாறு [[உயிரினம்|உயிரினங்கள்]] பெயரிடப்படுகின்றன என்பதை வரையறுக்கிறது. பெயரில் விளங்குவது போன்று ஒவ்வொரு உயிரினமும் இரு சொற்களால் பெயரிடப்படுகின்றன: முதல் [[சொல்]] குறிப்பிட்ட உயிரினத்தின் [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தையும்]], இரண்டாம் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் [[இனம் (உயிரியல்)|இனத்தையும்]] குறிக்கின்றன. இவை இலத்தீன் [[மொழி]]ச்சொற்களாக இருப்பதால் ''இலத்தீன் பெயர்'' எனவும் ''அறிவியல் பெயர்'' எனவும் அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக [[மனிதர்|மனித]] இனம் ஹோமோ சாபியன்ஸ் (''Homo sapiens'') என அறியப்படுகிறது. இதில் முதற்சொல் ஹோமோ மனிதர் சார்ந்திருக்கும் பேரினத்தையும் இரண்டாம் சொல் இனத்தையும் குறிக்கின்றன. [[இலத்தீன்|இலத்தீனில்]] எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து, அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படக் கூடாது. தற்போது அவை அச்சுக்களில் வரும்போது சாய்ந்த எழுத்துக்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
 
இம்முறையை [[சுவீடன்]] நாட்டைச் சேர்ந்த [[தாவரவியலாளர்]] மற்றும் [[மருத்துவர்]] [[கரோலஸ் லின்னேயஸ்]] ([[1707]]–[[1778]]) என்பவர் உருவாக்கினார். இம்முறையின் பயனாக அனைத்து உலக உயிரினங்களையும் இரு சொற்கள் கொண்டு எளிதாக அடையாளப்படுத்தலாம். தவிர உலகெங்கும் ஒரே சொற்களாக, [[நாடு]], [[நேரம்]], [[மொழி]] கடந்து, உலகெங்கும் ஒரே சொற்களாகப் பயன்படுத்தப்படுவதால், பல்வேறு நாட்டினரும் குறிப்புகளைகுறிப்பிட்ட உயிரினத்தை அடையாளம் கண்டு கொள்வதையும், அதன்மூலம் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வதுகொள்வதையும் எளிதாகிறதுஎளிதாக்கலாம்.
 
== பயன்படுத்தும் விதிகள் ==
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/988967" இருந்து மீள்விக்கப்பட்டது