கோச்சி வினை

கோச்சி வினை (Kochi reaction) என்பது கார்பாக்சிலிக் அமிலங்களில் இருந்து கார்பாக்சிலை நீக்கம் செய்து ஆல்கைல் ஆலைடுகளுடன் காரீய டெட்ரா அசிட்டேட் மற்றும் லித்தியம் குளோரைடு அல்லது வேறு லித்தியம் உப்புகளைப் பெறக்கூடிய கரிம வினையாகும்[1]

The Kochi reaction

இந்த வினை அன்சுடைக்கர் வினையின் வேறுபட்ட மற்றொரு வினையாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. A New Method for Halodecarboxylation of Acids Using Lead(IV) Acetate Jay K. Kochi J. Am. Chem. Soc.; 1965; 87(11); 2500–02. எஆசு:10.1021/ja01089a041
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோச்சி_வினை&oldid=1755255" இலிருந்து மீள்விக்கப்பட்டது