பத்தரைமாத்து தங்கம்

பத்தரைமாத்து தங்கம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலைய்யா, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பத்தரைமாத்து தங்கம்
இயக்கம்கே. எஸ். மணி
தயாரிப்புகே. எஸ். மணி
மணிவேல் பிக்சர்ஸ்
கதைகதை கலைப்பித்தன்
நடிப்புபாலைய்யா
டி. ஆர். ராமச்சந்திரன்
ஆர். சந்தானம்
கோபால்
பண்டரிபாய்
சுந்தரிபாய்
கே. எஸ். ராஜம்
மீனாட்சி
காஞ்சனா
வெளியீடுபெப்ரவரி 22, 1959
ஓட்டம்.
நீளம்12453 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-10-22. பார்க்கப்பட்ட நாள் 2022-04-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தரைமாத்து_தங்கம்&oldid=3801342" இலிருந்து மீள்விக்கப்பட்டது