மல்டோவிய லியு

மல்டோவிய லியு (மல்டோவிய மொழி: leu moldovenesc ; சின்னம்: leu; குறியீடு: MDL) மல்டோவா நாட்டின் நாணயம். லியு என்ற சொல்லுக்கு ரொமேனிய மொழியில் “சிங்கம்” என்று பொருள். ரொமேனியா நாட்டின் நாணயமும் லியு என்றே அழைக்கப்படுகிறது. 1993 வரை மல்டோவா ரொமேனிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததே இதற்கு காரணம். சுதந்திரம் பெரும்வரை ரொமேனிய லியுவே மல்டோவாவின் நாணயமுறையாக இருந்தது. லியுவின் பன்மை வடிவம் ”லெய்”. ஒரு லியுவில் 100 பானி உள்ளன.

மல்டோவிய லியு
leu moldovenesc (மல்டோவிய மொழி) (உரோமேனியம்)
ஐ.எசு.ஓ 4217
குறிMDL (எண்ணியல்: 498)
சிற்றலகு0.01
அலகு
பன்மைlei
மதிப்பு
துணை அலகு
 1/100பான்
பன்மை
 பான்பானி
வங்கித்தாள்1, 5, 10, 20, 50, 100, 200, 500, 1000 லெய்
Coins1, 5, 10, 25, 50 பானி
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)மல்டோவா
வெளியீடு
நடுவண் வங்கிமல்டோவிய தேசிய வங்கி
 இணையதளம்www.bnm.md
மதிப்பீடு
பணவீக்கம்7.5%
 ஆதாரம்The World Factbook, 2008 கணிப்பு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்டோவிய_லியு&oldid=2967223" இலிருந்து மீள்விக்கப்பட்டது