ஸல் என்பது 'ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்'(அரபு மொழிصلى الله عليه وسلم) என்பதன் சுருக்கமாகும். இதன் பொருள் "அல்லாஹ் (நபி) அவர்கள் மீது கருணையும் சாந்தியும் பொழிவானாக" என்பதாகும். இசுலாமியர்கள் முகமது நபியின் பெயரை உச்சரிக்கும் பொழுதும், எழுதும் பொழுதும் அவர் மேலுள்ள மதிப்பால் அவரது பெயருக்குப்பின் ஸல் என்று சேர்த்து வழங்குகின்றனர்.

இசுலாமிய அழகெழுத்து முறையில் ஸல்


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸல்&oldid=2713052" இலிருந்து மீள்விக்கப்பட்டது