சிறிய சிவப்பு புத்தகம் (ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்)

சிறிய சிவப்பு புத்தகம் (The Little Red Book) என்பது ஏஏ மாநாட்டில் அங்கீகரிக்கப்படாத ஏஏ வின் உறுப்பினர்கள் அதிகம் விரும்பி படித்த புத்தகம் ஆகும், இது முதன்முதலில் வெளியிடப்பட்டபோது அதன் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டையின் காரணமாக பெரிய சிவப்பு புத்தகம் என்றும் அழைக்கப்பட்டது; பெரிய புத்தகத்தின் அட்டைப்படம் 1955 இல் இரண்டாவது பதிப்பில் நீல நிறமாக மாறியது.[1][2][3]

உண்மையான தலைப்பு பன்னிரண்டு வழிமுறைகள்: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸின் பன்னிரண்டு வழிமுறைகள் திட்டத்தின் விளக்கம் . பெரிய சிவப்பு புத்தகம் ஏஏ இணை நிறுவனர் மருத்துவர் பாப் விரும்பி மற்றவர்களையும் படிக்க வலியுறுத்தினார். இந்த புத்தகத்தின் தலைப்பு பின்னர் 1949ஆம் ஆண்டில் 5 வது பதிப்பில் சிவப்பு புத்தகம் ஆனது.

மூன்று தனித்தனி பதிப்புகள் உள்ளன:

  • சிறிய சிவப்பு புத்தகம் அநாமதேயருக்கு, 1946. (ஆர் எட் வெப்ஸ்டர்)
  • பில் பி., 1998 எழுதிய சிறிய சிவப்பு புத்தகம் படிக்க உதவும் வழிகாட்டி .
  • சிறிய சிவப்பு புத்தகம் மகளிருக்கு கரேன் கேசி மற்றும் பில் டபிள்யு, 2004. இந்த புத்தக உரைவிளக்கம் மகளிர் தொடர்பானது. எப்படி பெண்கள் போதைப் பழக்க அனுபவம் மற்றும் அதிலிருந்து மீண்டார்கள் என விளக்குகிறது.

இப்புத்தகங்களை ஹேசல்டன் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Palmieri, Tuchy (Carl). "The answer came in 1946 (article)". www.authorsden.com. Archived from the original on 2022-02-03. பார்க்கப்பட்ட நாள் 2022-02-03.
  2. C., Glenn (5 December 2008). "The First Edition of the Little Red Book". Hindsfoot Foundation. Archived from the original on 23 February 2020.
  3. Pittman, Bill (16 October 1998). The Little Red Book Study Guide (in English). Center City, Minnesota: Hazelden Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1568382839.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)