சிறிலங்கா (சிற்றிதழ்)

சிறிலங்கா இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 1947 ஆம் ஆண்டில் இருந்து வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

வெளியீடுதொகு

  • அரசாங்க சமாச்சாரப் பகுதி

இலங்கை அரசாங்கத் தகவல் பகுதியினருக்காக இலங்கை அரசாங்கத்தில் பதிப்பிக்கப்பட்டு இவ்விதழ் வெளிவந்தது.

உள்ளடக்கம்தொகு

இலங்கை அரசாங்க கொள்கை விளக்க சிற்றிதழாக இது காணப்பட்டது. அத்துடன், கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் மற்றும் இலங்கை ஆலயங்கள் போன்ற விடயங்களும் இடம்பெற்றிருந்தன. இதன் ஆரம்ப இதழ் 28 பக்கங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

தளத்தில்
சிறீலங்கா
இதழ்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிலங்கா_(சிற்றிதழ்)&oldid=3278407" இருந்து மீள்விக்கப்பட்டது