சிறீதர் கந்தலி
சிறீதர் கந்தலி | |
---|---|
பிறப்பு | சிறீதர் கந்தலி காம்ரூப் |
தொழில் | கவிஞர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | குமார ஹராணா |
சிறீதர் கந்தலி (Sridhara Kandali), இடைக்கால வைணவ சமயத்தைச் சார்ந்த கவிஞர். இவர் மேற்கு அசாமில் உள்ள காமரூபை பகுதியைச் சேர்ந்தவர்.[1][2][3] "குமார அராணா" என்று பெயரிடப்பட்ட அவருடைய கவிதைப் நூலின் மூலம் அறியப்பட்டார்.
இவற்றையும் பார்க்க
தொகு- விஷ்ணு பாரதி
- சர்வபூமா பட்டாச்சார்யா
குறிப்புகள்
தொகு- ↑ Goswami, Upendranath (1970). A Study on Kamrupi: a dialect of Assamese. Dept. of Historical Antiquarian Studies.
- ↑ Sarma, Satyendranath (1989). A socio-economic & cultural history of medieval Assam. Dept. of Historical Antiquarian Studies.
- ↑ Fuller, James (1905). Catalogue of the Marathi, Gujrati, Bengali, Assamese. British Museum, Dept. of Oriental Printed Books and Manuscripts. p. 316.