சிறீ சக்தி கைலாஷ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி

சிறீ கைலாஷ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவுக்கல்லூரி[1]. இக்கல்லூரி அம்மாபேட்டை, சேலம், தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றது.

சிறீ சக்தி கைலாஷ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2004
மாணவர்கள்2250
அமைவிடம், ,
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்

அறிமுகம் தொகு

இக்கல்லூரிஅனைவருக்கும் கல்வி அளிக்கும் நோக்குடன் இக்கல்லூரி 2004இல் தொடங்கப்பட்டது[2]. ஓம் ஸ்ரீ விவேகானந்தா கல்வி அறக்கட்டளையின் சார்பில் இக்கல்லூரி நிருவகிக்கப்படுகின்றது.

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

  1. கலை, அறிவியல் இளவல் [3].
  2. கலை, அறிவியல் முதுவல் [4]
  3. கல்வியல் ஆய்வியல் நிறைஞர்

சான்றுகள் தொகு

  1. https://www.periyaruniversity.ac.in/Affiliated_Colleges.php
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-01-14. பார்க்கப்பட்ட நாள் 2020-01-23.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-11. பார்க்கப்பட்ட நாள் 2020-01-23.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-05-02. பார்க்கப்பட்ட நாள் 2020-01-23.