சிறீ சாரதா கல்வியியல் கல்லூரி

சிறீ சாரதா கல்வியியல் கல்லூரி, தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள அரசு உதவி பெறும் கல்யியல் கல்லூரி[1]. இக்கல்லூரி சேலம், தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றது.

சிறீ சாரதா கல்வியியல் கல்லூரி
வகைஅரசு உதவி
உருவாக்கம்1968
மாணவர்கள்210
அமைவிடம், ,
சேர்ப்புதமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம்

அறிமுகம் தொகு

இக்கல்லூரி மகளிரை கல்வியல் புலத்தில் நல்ல ஆசிரியர்களாக உருவாக்கும் நோக்குடன் 1968இல் தொடங்கப்பட்டது[2].

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கல்வியியல் இளவல்
  2. கல்வியல் முதுவல்
  3. கல்வியல் ஆய்வியல் நிறைஞர்

சான்றுகள் தொகு