சிறுகண் காலிலி
சிறுகண் காலிலி Caecilian புதைப்படிவ காலம்: Lower Jurassic – Recent[1] | |
---|---|
"சிறுகண் காலிலி" | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Gymnophiona முல்லர், 1832
|
குடும்பங்கள் | |
Rhinatrematidae | |
சிறுகண் காலிலி (Caecilian) காலிலி குடும்பத்தை சேர்ந்த ஒரு [[நிலநீர் வாழிகள்|நிலநீர் வாழ்வன]ஈரூடக வாளிகள்] ஆகும். இது மூன்று நீலநீர் வாழ் குடும்பங்களில் ஒன்றாகும், மற்ற இரண்டு குடும்பங்கள் தவளை, / தேரை குடும்பம் மற்றும் நிலநீர் வாலுயிரி குடும்பமாகும். இவை மண் புழு அல்லது பாம்புகளின் உருவத்தை ஒத்திருக்கும். இவை மண்ணுக்கடியில் வாழ்வதால் இவ்வுயிரினங்களைப் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Nussbaum, Ronald A. (1998). Cogger, H.G. & Zweifel, R.G.. ed. Encyclopedia of Reptiles and Amphibians. San Diego: Academic Press. pp. 52–59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-178560-2.