சிறுமலைக்கோட்டை பிராந்தன்வயல்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்

சிறுமலைக்கோட்டை (ஆங்கிலம்: Sirumalaikottai) தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ள கிராமம்[1]

இவ்வூரின் மக்கள் தொகை சுமார் 2500 ஆகும்.

பின்கோடு- 623308 தொலைபேசி கோடு- 04561

இந்துகோவில்கள்

தொகு
  • ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில்
  • ஸ்ரீ கண்ணாருடைய அய்யனார் கோவில்,[2]
  • ஸ்ரீ கொப்புடையம்மாள் கோவில்
  • ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில்

கிறித்தவ ஆலயங்கள்

தொகு
  • புனித சவேரியார் ஆலயம்,[3]
  • புனித மாதா கோவில் ஆகியவை இக்கிராமத்தில் அமைந்துள்ளன.

பள்ளிகள்

தொகு
  • புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கபள்ளி அமைந்துள்ளது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-13. பார்க்கப்பட்ட நாள் 2015-04-18.
  2. http://www.dailythanthi.com/Others/Devotional/2015/05/01231049/The-temple-was-consecrated-in-the-eye-cirumalaikkottai.vpf
  3. http://www.dinamalar.com/news_detail.asp?id=972081&Print=1
  4. http://www.dinamani.com/edition_madurai/article847945.ece?service=