சிறும ஊதிய (நடுவண் அரசு) விதிகள், 1950
சிறும ஊதிய (நடுவண் அரசு) விதிகள், 1950 என்பது சிறும ஊதியச் சட்டத்தின் பிரிவு 30 அடிப்படையில் இந்திய நடுவண் அரசால் அக்டோபர் 1950ல் இயற்றப்பட்ட விதிகளாகும்[1]. இதன் நான்காம் பெரும்பிரிவில் ஊதியம் அளித்தல், வேலை நேரம், விடுமுறை நாட்கள் குறித்த விதிகளும் ஐந்தாம் பெரும்பிரிவில் சட்டத்தின் கீழ் கோரப்படும் உரிமைகள் குறித்தும் விதிகள் உள்ளன[1].
ஆலோசனைக் குழுமம்
தொகுஇவ்விதிகள் குறித்த நடைமுறைகளுக்கும் சிறும ஊதியச் சட்டம் குறித்த அறிவுரைகளுக்கும் ஓர் நடுவண் ஆலோசனைக் குழுமம் அமைக்கப்பட்டு இந்திய அரசிதழில் வெளியிடப்படுகின்றது. மேலும் சிறும ஊதிய ஆலோசனைக் குழுமம் ஒன்றும் அமைக்கப்படுகின்றது; தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் அமைச்சர் இதன் தலைவராக நியமிக்கப்படுகிறார்[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "THE MINIMUM WAGES (CENTRAL) RULES, 1950" (PDF). labour.gov.in. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2022.
- ↑ "4. Reconstitution of Minimum Wage Advisory Board : Notification No. S.O. 527(E)". பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2022.