சிறு கிளா
Carissa spinarum
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Gentianales
குடும்பம்:
Apocynaceae
பேரினம்:
Carissa
இனம்:
C. spinarum
இருசொற் பெயரீடு
Carissa spinarum
L.
வேறு பெயர்கள்

Numerous, see text

சிறு கிளா (Carissa spinarum) என்று அழைக்கப்படும் இந்த தாவரம் வெப்ப மண்டலங்களில் காணப்படுகிறது. இவை தெற்காசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.[1]இதன் இலை முட்டை வடிவில் காணப்படுகிறது. இதன் காய் அடர் பச்சை நிறத்திலும், பழுத்த பழங்கள் கருப்பு நிறத்திலும் காணப்படுகிறது.

காய்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறு_கிளா&oldid=2225087" இலிருந்து மீள்விக்கப்பட்டது