சிறு வீடு இயக்கம்

சிறு வீடு இயக்கம் (Small house movement) என்பது சிறிய வீடுகளைப் பரிந்துரைக்கும் ஒரு கட்டிடக்கலை, வடிவமைப்பு, சமூக இயக்கம் ஆகும். சிறிய பரப்பளவில், குறைந்த பொருட் செலவில் உச்சபட்ச பயன்பாட்டைப் பெறக் கூடியவாறான கட்டிடக்கலை மற்றும் உள்ளக வடிவமைப்பு கொண்ட வீடுகள் விரும்பப்படுகின்றன.

போர்ட்லண்டில் உள்ள ஒரு சிறிய வீடு

பொருளாதார கட்டாயம் காரணமாகவும், விருப்பத் தெரிவாகவும் சிறிய வீடுகள் நாடப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் இந்த இயக்கம் வலுப்பெற்றுவருகிறது.[1] யப்பானில் இடச் சிக்கல் காரணமாக சிறிய வீடுகள் பயன்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Tiny homes hit the big city

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறு_வீடு_இயக்கம்&oldid=2226983" இலிருந்து மீள்விக்கப்பட்டது