சிற்பி (பலகாரம்)

சிற்பி அல்லது சிப்பி என்பது தமிழர் சமையலில் இடம்பெறும் ஒருவகை இனிப்புப் பலகாரம் ஆகும்.

சிற்பி அல்லது சிப்பி என்பது தமிழர் சமையலில் இடம்பெறும் ஒருவகை இனிப்புப் பலகாரம் ஆகும். உழுத்தம் மா, அரிசி மா, வெள்ளை மா ஆகிய மூன்றையும் கலந்து இது செய்யப்படும். பல வகை அச்சுக்களைப் பயன்படுத்தி பற்பல வடிவங்களில் இவற்றைச் செய்து பொரிப்பர். பின்னர் சீனிப் பாணி காய்ச்சிப் பிரட்டி எடுப்பர். சிற்பிகளை சிறுவர்கள் விரும்பி உண்பர். சிப்பிகளில் உள்ள கோடுகள் போன்ற அமைப்பு நிஜச் சிப்பிகளிலும் காணப்படுவதாலேயே இதற்கு சிப்பி என்று பெயர்.

சிற்பி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்பி_(பலகாரம்)&oldid=4052208" இலிருந்து மீள்விக்கப்பட்டது