சிலவுன்

மங்கோலிய தளபதி

சிலவுன் (மொங்கோலியம்: Чулуун) என்பவர் மங்கோலியப் பேரரசில் ஒரு தளபதி ஆவார். செங்கிஸ் கானின் நான்கு வல்லமையான வீரர்களில் ஒருவர் ஆவார். இவரது உறவினர்கள், முக்கியமாக இவரது தந்தை சோர்கன்-சீரா, இளைய செங்கிஸ் கான் தாய்சியுடுகளிடம் அடிமையாக இருந்து தப்பிப்பதில் உதவி செய்தார். இவரது வழித்தோன்றல்களில் சுபன் என்பவரும் ஒருவர் ஆவார்.

"சுலூன்" என்ற இவரது பெயருக்கு மொங்கோலிய மொழியில் "பாறை/பாறை போன்ற" என்று பொருள்.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலவுன்&oldid=2454069" இலிருந்து மீள்விக்கப்பட்டது