சிலாங்கூர் வித்தியா பாஸ்கரன்
சிலாங்கூர் வித்தியா பாஸ்கரன் சிலாங்கூரிலிருந்து 1907ம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாளிதழாகும்.
வெளியிட்டவர்
- கந்தையா
சிறப்பு
தொகுஇவ்விதழை வெளியிட்டவர் ஓர் இந்துவாக இருந்தாலும்கூட. இவ்விதழ் ஒரு இசுலாமிய இதழாகவே காணப்பட்டது.
பணிக்கூற்று
தொகுகற்றலும் கேட்டலும் ஞானங்கருதுற நிற்கிற் பரம் அவைவீடு
உள்ளடக்கம்
தொகுஅறிவியல் கட்டுரைகள், இசுலாமிய கோட்பாடுகள் சம்பந்தமான விளக்கக் கட்டுரைகள், செய்திகள், செய்தி விமர்சனங்கள் ஆகியன இடம்பெற்றிருந்தன.