சிலாபம் (Chilaw) புத்தளம் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற மீன் சந்தையைக் கொண்ட ஓர் பெரிய நகர். இது நகராட்சி சபை மூலம் ஆட்சி செய்யப்படுகின்றது.

சிலாபம்
Chilaw
நகரமும் நகர சபையும்
நாடு இலங்கை
மாகாணம்வடமேல் மாகாணம்
மாவட்டங்கள்புத்தளம் மாவட்டம்
நேர வலயம்+5.30
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலாபம்&oldid=2068452" இருந்து மீள்விக்கப்பட்டது