சிலாவத்துறை சமர்

ஈழப் போரில் 1991 இல் நடந்த சமர்

சிலாவத்துறை சமர் (Battle of Silawathura) என்பது 1991 இல் இலங்கையின் சிலாவத்துறையில் நடைபெற்ற ஒரு சமராகும். சிலாவத்துறையில் உள்ள இலங்கை இராணுவ முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டு பல நாட்கள் முற்றுகைத் தொடர்ந்த நிலையில் இறுதியில் முற்றுகை முறியடிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலாவத்துறை_சமர்&oldid=3955351" இலிருந்து மீள்விக்கப்பட்டது