சிலா தோரணம்

சிலா தோரணம் என்பது இயற்கையாகவே பாலம் போல் அமைந்த பாறைகளைக் குறிப்பதாகும். சிலா என்றால் கல் என்று பொருள்படும். இவ்வகையான சிலா தோரணம் மூன்று இடங்களில் அமைந்திருக்கின்றன.[1]

சிலா தோரணம் - திருமலை

திருப்பதி தொகு

திருப்பதி கோயிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம் அமைந்துள்ளது.[2] உலகத்தில் இங்கு மட்டுமே இந்தப் பாறைக் காணப்படுகிறது. [2]இந்தப் பாறையின் வயது 250 கோடி வருடம் என்கின்றார்கள்.[2] திருப்பதி ஏழுமலையானின் சிலையும் இந்த பாறைகளும் ஒரே விதமானவை. [2]


மேற்கோள்கள் தொகு

  1. "திருப்பதியில் ஓர் அதிசயம்! - குமுதம் பக்தி - Kumuthampakthi - tamil weekly supplements". http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=9066&ncat=20&Print=1. 
  2. 2.0 2.1 2.2 2.3 "திருப்பம் தரும் திருப்பதி !". http://www.vikatan.com/sakthivikatan/2014-sep-16/special-story/98440.art. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலா_தோரணம்&oldid=3554232" இருந்து மீள்விக்கப்பட்டது