சிலுவையின் கண்ணீர்
சிலுவையின் கண்ணீர் என்னும் கிறித்தவக் குறுங்காப்பியத்தைக் கார்முகில் என்னும் கவிஞர் பாடியுள்ளார். இந்நூல் 1985ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
நூல் பொருள்
தொகுமனித குலத்தின் மீட்புக்காக இயேசு சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி உயிர் துறந்தார். அவருடைய மரணத்தை நினைந்து சிலுவையே கண்ணீர் வடிப்பதை இந்நூல் எடுத்துக் கூறுகிறது.
ஆதாரம்
தொகுஇர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).