சில்வியா ரத்னசாமி
சில்வியா ரத்னசாமி (பிறப்பு: 1975) பெல்ஜிய-இந்திய கணினி விஞ்ஞானி ஆவார். இவர் டி . எச் . டி என்று அறியபடுகின்ற பரம்பிய ஹஷ் அட்டவனையை கண்டுபிடித்த ஆய்வலர்களுள் ஒருவராக அறியபடுகிறார் , தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார். இந்தியாவின் புனே பல்கலைக் கழகத்தில் தனது இளங்கலை பட்டம் பெற்றார், பின்னர் UC பெர்கேலியில் முனைவர் ஆய்வுப் பணியை மேற்கொண்டார். ஸ்காட் ஷங்கர் இவரது முனைவர் ஆய்வுப் பணி ஆலோசகரர் ஆவர் . 2011இல் சில்வியா UC பெர்கேலியில் உதவிப் பேராசிரியராக பணியாற்ற தொடங்கினார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- http://www.eecs.berkeley.edu/Highlights/newfaculty/
- https://www.eecs.berkeley.edu/~sylvia/papers/thesis.pdf
- http://www.eecs.berkeley.edu/Highlights/newfaculty/
- http://span.cs.berkeley.edu/people.html
- ↑ "ACM Grace Murray Hopper Award". ACM. 2014. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
- ↑ "New Faculty - EECS at UC Berkeley". eecs.berkeley.edu. பார்க்கப்பட்ட நாள் 10 April 2018.
- ↑ Sylvia Ratnasamy. "A Scalable Content Addressable Network" (PDF). eecs.berkeley.edu. பார்க்கப்பட்ட நாள் 10 April 2018.