சில்வெஸ்டர் அலான்டின்

சில்வெஸ்டர் அலான்டின் (SILVASTRIE ALANTIN, பிறப்பு: நவம்பர் 15, 1972), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்.

சில்வெஸ்டர் அலான்டின்
நாடாளுமன்ற உறுப்பினர்
for யாழ்ப்பாணம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 15, 1972 (1972-11-15) (அகவை 51)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

121, பார்க் வீதி, கொழும்பு 05 இல் வசிக்கும் இவர், ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்வெஸ்டர்_அலான்டின்&oldid=2712438" இலிருந்து மீள்விக்கப்பட்டது