சிவசாகர் ஏரி

சிவசாகர் ஏரி (Shivsagar Lake) என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு நீர்த்தேக்கம் ஆகும். இந்த நீர்த்தேக்கம் கொய்னா ஆற்றில் கோய்னா அணை கட்டப்பட்டபின் உருவானது. இதன் நீளம் 50 km (31 mi) ஆகும்; அகலம் 80 m (262 அடி) ஆகும்.[1]

சிவசாகர் ஏரி
Shivsagar Lake
சிவசாகர் ஏரி Shivsagar Lake is located in மகாராட்டிரம்
சிவசாகர் ஏரி Shivsagar Lake
சிவசாகர் ஏரி
Shivsagar Lake
அமைவிடம்சத்ரா மாவட்டம், மகாராட்டிரம்
ஆள்கூறுகள்17°24′30″N 73°45′35″E / 17.40833°N 73.75972°E / 17.40833; 73.75972
வகைநீர்த்தேக்கம்
முதன்மை வரத்துகொய்னா ஆறு
முதன்மை வெளியேற்றம்கொய்னா ஆறு
வடிநில நாடுகள் இந்தியா
அதிகபட்ச நீளம்50 km (31 mi)
மேற்பரப்பளவு891.78 km2 (344 sq mi)
அதிகபட்ச ஆழம்80 m (260 அடி)
நீர்க் கனவளவு2,797,400,000 m3 (9.879×1010 cu ft)
சிவசாகர் ஏரி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Rajesh Menon. "Tremors may rock Koyna for another two decade". http://cities.expressindia.com/fullstory.php?newsid=151253. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவசாகர்_ஏரி&oldid=3196303" இலிருந்து மீள்விக்கப்பட்டது