சிவஞானபோத வகுடீகை
சிவஞானபோத வகுடீகை என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் [1] வாழ்ந்த சிற்றம்பல நாடிகள் என்னும் சித்தாந்தப் புலவரால் இயற்றப்பட்டது. சிற்றம்பல நாடிகளின் புலமையை உணர்ந்த அவரது ஆசிரியர் சிவஞான போதத்தை வகுத்தளித்துத் தருமாறு வேண்ட, சிற்றம்பல நாடிகள் இதனைச் செய்தார் எனக் கூறப்படுகிறது.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑ இந்தச் செய்தி 16 ஆம் நூற்றாண்டு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ↑ வகுடு படம்